Velpari ( வீரயுக நாயகன் வேள் பாரி ) Hardcover (2 Volumes)
சேர, சோழ, பாண்டியன் என மூவேந்தர்களும் பறம்பு என்ற சின்ன நாட்டின் மீது போர்த் தொடுக்க என்ன காரணம், பாரி வள்ளல் எனத் தெரியும்; அதைத் தாண்டி அவன் சிறப்புகள் என்ன, பறம்பில் வாழ்வது அவ்வளவு பெரிய விஷயமா, வேள்பாரியை வாசித்தால்தான் அது புரியும். பாரியின் விஸ்வரூபம் தெரியும்.
Publisher - Vikatan
Author- Su. Venkatesan